Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி ஆடி கிருத்திகை உண்டியல் ... ரேணுகா வேம்புலியம்மன்... சலவை தொழிலாளர்களின் சாமி! ரேணுகா வேம்புலியம்மன்... சலவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2016
12:08

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.   செஞ்சி அருகே உள்ள வடவெட்டி  அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.  இதை முன்னிட்டு காலையில் வினாயகர்,  பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.  முதல் நாள் பொங்கல் வைத்து கரகம் எடுத்து வந்தனர். அமாவாசையன்று  பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.  மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாரா தனை நடந்தது.  இரவு 11 மணிக்கு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும்  குழுவினர் செய்திருந்தனர்.

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில்  அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  இரவு தீச்சட்டி ஊர்வலம், ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். ஏற்பாடுகளை தேவபாண்டலம் பர்வதராஜகுலத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar