Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் ... கொள்ளாபுரி அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி கொள்ளாபுரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அதிகார நந்தி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அதிகார நந்தி உற்சவம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
11:08

திருவல்லிக்கேணி: எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில், ஆடி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அதிகார நந்தி  வாகனத்தில் சிவனும் பார்வதியும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தனர். சென்னை, திருவல்லிக்கேணி  எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருக்கோவிலில், ஆடி மாத பிரம்மோற்சம், 4ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் சிறப்பாக நேற்று, நந்தி வாகனத்தில் சிவனும் பார்வதியும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு  அருள் பாலித்தனர். திருவீதி உலாவின் போது, தெருவில் கூடியிருந்த பக்தர்கள் சுவாமிக்கு பூ, வாழை, வெற்றிலை பாக்கு வைத்து  படைத்தனர். இரவு, தொட்டி உற்வசம் நடந்தது. இன்று இரவு நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்:கொட்டும் மழையிலும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவாரூர், : திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமர்  கோவிலில், தீபாவளி பண்டிகையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar