Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களை கட்டுகிறது மைசூரு தசரா விழா: ... கீழடியில் பழந்தமிழர் நகரம் கண்டுபிடிப்பு! கீழடியில் பழந்தமிழர் நகரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி சுவாமி குரு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி சுவாமி குரு பூஜை!

பதிவு செய்த நாள்

10 ஆக
2016
11:08

உளுந்தூர்பேட்டை: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், குரு பூஜை விழா நடந்தது.  திருவெண்ணெய் நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் கோவிலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாள், ஆடி சுவாதி மற்றும் குரு பூஜை விழா நடந்தது.   விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு அறுபத்து மூவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடும், ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிக்கு குரு  பூஜையும் நடந்தது. இதில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் விபூதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு அன்னத்தால் லி ங்கம் அமைத்தனர். தொடர்ந்து, பல்வேறு பழ வகைகளால் மகேஸ்வர பூஜை  நடந்தது.  சுந்தரர் அருட்சபை சார்பில் 5 ஆயிரம் பேருக்கு  அன்னதானம் வழங்கினர். மாலை 4:00 மணிக்கு சிவதீர்த்தத்தில் சுந்தரர் முதலை வாயில் இருந்து பிள்ளை எடுக்கும் ஐதீக நிகழ்வு நடந்தது. இரவு 9:00  மணிக்கு சுந்தரர் திருவீதியுலாவும், திருகைலாயம் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மற்றும்  கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
திருவாரூர், : திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமர்  கோவிலில், தீபாவளி பண்டிகையை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar