Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உ.செல்லுார் ஸ்ரீரேணுகா மாரியம்மன் ... அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜா.சித்தாமூர் ஐயனார் கோவில் கும்பாபிஷகம்
எழுத்தின் அளவு:
ஜா.சித்தாமூர் ஐயனார் கோவில் கும்பாபிஷகம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2016
02:08

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஜா.சித்தாமூர் ஐயனார் கோவில் கும்பாபிஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருக்கோவிலுழர் அடுத்த ஜா.சித்தாமூரில் பழமையான ஐயனார் கோவில் உள்ளது. புதுப்பிக்கப்பட்டு இதற்கான கும்பாபிஷகம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு கோபூஜை சூரிய பூஜை நாடிசந்தானம் தத்துவார்ச்சனை விசேஷ திரவியாகுதி வேதபாராயணம் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி ஐயனார் சுவாமி மூலகலசத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.  மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar