Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீர்த்தங்கரர் சிற்பம் காஞ்சி அருகே ... அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டியில் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பண்ருட்டியில் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
12:08

பண்ருட்டி: பண்ருட்டியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சக்தி பீடம் சார்பில் பெண்கள் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.   கடந்த 13ம் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றுதல் நடந்தது. 14ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணிக்கு சோமநாத சுவாமி கோவிலில் இருந்து கஞ்சிக் கலயம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை டி.எஸ்.பி., முரளிதரன் துவக்கி வைத்தார்.   காலை 11:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், 11:45 மணிக்கு அன்னதானம் நடந்தது. 12:30 மணிக்கு பிரசார மாவட்ட இணைச் செயலர் சுப்ரமணியன் ஆன்மிக  சொற்பொழிவு நிகழ்த்தினார்.  கடலுார்: வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மழை வேண்டி 35ம் ஆண்டு ஆடி மாத கஞ்சி கலயம், முளைப்பாரி ஏந்திய ஊர்வலம் நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதி வழியாக ஆதிபராசக்தி மன்றத்தை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar