Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை முருகன் கோவில் தேரை தங்க ... வெள்ளத்தில் வாரணாசி: கட்டடங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் 81ம் ஆண்டு ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2016
12:08

புதுச்சேரி: பாரதி வீதியில் அமைந்துள்ள சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் 81ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு  நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பாரதி வீதியில் அமைந்துள்ள சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண  ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 81ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழாவாகும். இதையொட்டி நேற்று சுந்தர  விநாயகர், பாவானி அம்மனுக்கு  மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சுந்தர சுப்பிரமணியருக்கு   மகா திருமஞ்சனமும்,  மகா  தீபாராதனை நடக்கிறது. 25ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்று சுந்தரவதன கிருஷ்ணருக்கு சுதர்சன ஹோமம் சிறப்பு  அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு சுந்தரவதன கிருஷ்ணருக்கு வெண்ணெய்தாழி அலங்காரத்தில் தீபாராதனை  நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு உறியடி உற்சவமும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar