Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரியில் இருந்து கேரளாவுக்கு ... ராமானுஜர் 1000 அவதார பெருவிழா: திருக்கோஷ்டியூரில் துவக்கம் ராமானுஜர் 1000 அவதார பெருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் புரட்டாசி சனி இரவு ஒரு மணிக்கு நடை திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் புரட்டாசி சனி இரவு ஒரு மணிக்கு நடை திறப்பு!

பதிவு செய்த நாள்

30 செப்
2016
10:09

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனியை யொட்டி இரவு ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கபட்டு, அதிகாலை 5:30 மணிக்கு காலசாந்தி பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. இதை முன்னிட்டு கருடசேவையும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள், ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று மாலை 6:00 மணி முதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar