Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் புரட்டாசி சனி இரவு ... கொலு பொம்மைகள் வைக்க உகந்த நேரம்: ராஜா சாஸ்திரி தகவல்! கொலு பொம்மைகள் வைக்க உகந்த நேரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் 1000 அவதார பெருவிழா: திருக்கோஷ்டியூரில் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜர் 1000 அவதார பெருவிழா: திருக்கோஷ்டியூரில் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 செப்
2016
11:09

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூரில் ராமானுஜரின் 1000ஆவது அவதாரப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும். மகாயக்ஞம், தீபாராதனை மற்றும் பிரார்த்தனைக்கான யாகசாலை பூஜை இன்று மாலை துவங்குகிறது. திருக்கோஷ்டியூரில் 960 ஆண்டுகளுக்கு முன்பு, ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திரப் பொருளை உபதேசம் பெற்றார். உலக மக்கள் நன்மைக்காக திருக்கோஷ்டியூரில் உபதேசித்தார். ராமானுஜரின் 1000 ஆவது திருநட்சத்திர வருடமாக இருப்பதால், திருக்கோஷ்டியூரில் நவநரசிம்ம சுதர்சன விஸ்வசாந்தி மகாயக்ஞம், கோடி தீபாராதனை, கோடி ஜப பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது.  அதை முன்னிட்டு இன்று மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. அக்.1 முதல் அக்.12 வரை தினசரி காலை 7:00 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் கோடி தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை, காலை 9:00 மணிக்கு பிரார்த்தனை நடைபெறும். ஏற்பாட்டினை நவநரசிம்ம கமிட்டி மற்றும் சவுமிய நாராயண எம்பெருமானார் சாரிட்டபிள் டிரஸ்ட் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar