Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதானந்த விநாயகர் கோவிலில் ... பழநி மலைக்கோயில் உண்டியலில் ரூ.1.75 கோடி பழநி மலைக்கோயில் உண்டியலில் ரூ.1.75 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம்

பதிவு செய்த நாள்

04 அக்
2016
12:10

திருப்பாச்சூர்: திருப்பாச்சூரில் பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, 15 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. இதனால், கோவில் குளம் எப்போதும் நீரின்றி வறண்டே காணப்படும். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் நீர் நிரம்பி காணப்பட்ட கோவில் குளம், இரு மாதங்களிலேயே மீண்டும் வறண்டது.மேலும், இந்த கோவில் குளம் போதிய பராமரிப்பில்லாததால் படிகள் மற்றும் குளத்தின் நடுவே உள்ள மண்டபமும் சிதலமடைந்து காணப்படுகிறது.இவ்வாறு குளம் வறண்டு காணப்படுவதால், தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அறநிலைய துறையினர், வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்தை சீரமைத்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar