Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை சோமநாதீஸ்வரர் கோயில் ... சபரிமலையில் அஷ்டபந்தனம் நிறைவு : கார்த்திகை ௧ல் நெய் அபிஷேகம் சபரிமலையில் அஷ்டபந்தனம் நிறைவு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்வா சவுத் விரதம்: வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
கர்வா சவுத் விரதம்: வட மாநிலங்களில் கோலாகல கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

21 அக்
2016
10:10

ராஜஸ்தான்: கணவரின் நலன் வேண்டி திருமணமான பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம், வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காரடையான் நோன்பாக கடைபிடிக்கப்படும் இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. கர்வா சவுத் விரதத்தை முன்னிட்டு, பெண்கள் உண்ணா நோன்பு இருந்து,  இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து, பின் அச்சல்லடை வழியாக கணவனை பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என கருதுகின்றனர். டெல்லி, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட் என வட மாநிலங்களில் இந்த கர்வா சவுத் விரதத்தை பெண்கள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar