Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அத்தனூர் அம்மன் கோவில் ... சின்னநெகமம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் கோவிலில் சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2016
12:11

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் சுவாமி சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. கடந்த 4ம் தேதி நவவீரர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் சூரசம்ஹார விழாவும் நடந்தது. முருகன், நவவீரர்கள், சூரன் வேடமணிந்து முருகன் பாடல்களை பாடியபடி சுவாமி திருவீதியுலாவில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு சுப்ரமணிய சுவாமிக்கும் வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று இடும்பன் பூஜையுடன் விழா நிறைவடைந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். செங்குந்தர் சமூகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar