Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமர் ... ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2016
12:11

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆழ்வார் கள் கைங்கர்ய சபை சார்பில் ராமானுஜர் ஆயிரமாண்டு ஜெயந்தி விழா நடந்தது. விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 9:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் ராமானுஜர் பஜனையுடன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு பெருமாள், ராமானுஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.  பகல் 11:00 மணியளவில், ராமானுஜரும் சமுதாய முன்னேற்றமும் என்ற தலைப்பில் சிதம்பரம் டாக்டர் ரங்காச்சாரியாரின் உபன்யாசம் நடந்தது. பிற்பகல் 12:00 மணியளவில் ராமானுஜர் நுாற்றந்தாதி முற்றோதல், அலங்கார தீபாராதனை, சாற்றுமுறை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar