Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்த ஆஞ்சநேயர், ராமர், சீதா, ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சோமவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் திருவாசக முற்றோதல் சிவனடியார்களின் ஆன்மிக ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2016
12:11

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருவாசக முற்றோதலையொட்டி சிவனடியார்களின் ஆன்மிக  ஊர்வலம் நடந்தது.  காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவனடியார்கள் திருக்கூடம் அமைப்பு சார்பில் சிவனடியார்களின்  மாணிக்கவாசகரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. இதனையொட்டி  சிவனடியார்களின் ஆன்மிக ஊர்வலம் சிதம்பரம் நான்கு ரதவீதிகளில் நடந்தது.  ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர்  சிலையுடன் சிவனடியார்கள் திருக்கூடம் அமைப்பாளர் தாமோதரன் தலைமையில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் மேள  தாளங்களுடன் திருவாசகம் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.  ஊர்வலம் சென்ற சிவனடியார்கள் சாலையை அடைத்தபடி சென்றதால்  போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அதனால், சிவனடியார்களை சாலையில் ஒரு பகுதியில் ஊர்வலமாக அனுப்ப போலீசார்  முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆன்மிக வாதிகள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதனால் ஊர்வலத்தில் பரபரப்பு  ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar