Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல்வர் நலம் வேண்டி மீண்டும் ... புட்டபர்த்தியில் சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம்! புட்டபர்த்தியில் சாய்பாபா பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாவலுார் கோவிலில் அ.தி.மு.க.,வினர் யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2016
02:11

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் ஸ்ரீபக்தஜனேஸ்வரர் கோவிலில், அ.தி.மு.க., சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஸ்ரீபக்தஜனேஸ்வரர் கோவிலில்  தமிழக முதல்வர் ஜெ., பூரண குணமடைந்து, மக்கள் பணியாற்றிட வேண்டி, அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.  சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முன்னிலை வகித்தார். பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், மணிராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, நகர செயலாளர்கள் துரை, பாபு, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar