Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா ... வெள்ளிங்கிரி மலையில் தை அமாவாசை விழா கோலாகலம்! வெள்ளிங்கிரி மலையில் தை அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பால் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
03:01

சென்னை: மயிலாப்பூரில், பழமைவாய்ந்த முண்டகக்கண்ணியம்மன் கோவிலில், தை வெள்ளியை முன்னிட்டு பால் ஊற்றி ஏராளமான நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Default Image
Next News

சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டககண்ணியம்மன், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக்கிறது. இம்மரத்திற்குள் நாக புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது. நாக தோஷம்  உள்ளவர்கள் நாகதேவதைக்கு பால், பன்னீர், மஞ்சள் அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். கோயில் முகப்பில் அரசமரத்தின் கீழ்  விநாயகர் இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இன்று(ஜன.27ல்) தை  வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து,  அம்மனுக்கு பொங்கல் வைத்தும், நாகதேவதைக்கு பால் ஊற்றியும் நேர்த்திக்கடன்  செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
திருவாரூர், : திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமர்  கோவிலில், தீபாவளி பண்டிகையை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar