Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகர் கோவிலில் 9ல் தைப்பூச விழா திருமீயச்சூர் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிய மாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
02:02

நகரி: கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், நாளை, ரத சப்தமி விழா நடக்கிறது. சித்துார் மாவட்டம், நகரி டவுனில் உள்ளது, கரிய மாணிக்க பெருமாள் கோவில். இக்கோவில், திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. நாளை, கோவிலில் ரத சப்தமி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம் சேவையும், காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவருக்கு திருமஞ்சனம் சேவையும், மாலை, 5:30 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, உற்சவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar