Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாய் மனமே தங்கமனம் திருவடிகளை பற்றட்டும் கைகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதை காதுகள் கேட்கட்டுமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2011
05:11

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்று எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதை, நமக்கு தெரியப்படுத்துகிறார் திருமங்கையாழ்வார். இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் நல்ல குடிப்பிறப்பு, வளமான செல்வ வாழ்வு பெற்று வாழ்வர். வாழ்வில் நேரும் துன்பம் அனைத்தும் நீங்கும். நீள்விசும்பு என்னும் சொர்க்கத்தில் வாழும் பேறு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். பெற்ற தாயை விட நமக்கு உற்ற துணையாக அவனே முன்நிற்பான். நல்ல குடிப்பிறப்பு என்றால் அவரவர் பிறந்த ஜாதியை இங்கு ஆழ்வார் குறிப்பிடவில்லை. திருமாலின் அடியவர்கள் நாங்கள் என்று பெருமைப்படும் பக்தர் குலத்தோடு நம்மைச் சேர்ப்பார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாராயணா என்னா நாவென்ன நாவே! திருமால் புகழ் கேளா செவி என்ன செவியே என்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar