Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலூர் தங்க கோவிலில் மலேசியா ... ராமானுஜர் கோவில் குளம் சீரமைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரேஸ்வரருக்கு பங்குனி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2017
01:03

நகரி: சிவகாமி சுந்திரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், பங்குனி மாத பிரம்மோற்சவம் விழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 12ம் தேதி வரை நடக்கிறது. சித்துார் மாவட்டம், நகரி நகராட்சியில், சத்திரவாடா கிராமத்தில், சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்கி, அடுத்த மாதம், 12ம் தேதி வரை நடக்கிறது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் உற்சவ மூர்த்தி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நிகழ்ச்சி நிரல்
தேதி    நேரம்    உற்சவம்


மார்ச் 30    காலை 7:00 மணி    விநாயகர் அபிஷேகம்
மார்ச் 31    காலை 7:00 மணி    அபிஷேகம்
ஏப். 1    இரவு 7:30 மணி    சிம்ம வாகனம்
ஏப். 2    இரவு 7:30 மணி    சூர்ய, சந்திர பிரபை
ஏப். 3    இரவு 7:30 மணி    கற்பக விருட்சம்
ஏப். 4    இரவு 7:30 மணி    நாக வாகனம்
ஏப். 5    இரவு 7:30 மணி    நந்தி சேவை
ஏப். 6    இரவு 7:30 மணி    அதிகார நந்தி உற்சவம்
ஏப். 7    இரவு 7:30 மணி    ரத உற்சவம்
ஏப். 8    இரவு 7:30 மணி    குதிரை வாகனம்
ஏப். 9    இரவு 7:30 மணி    கைலாச வாகன உற்சவம்
ஏப். 10    காலை 7:00 மணி    திருக்கல்யாணம்
ஏப். 11    இரவு 7:30 மணி    விடையாற்றி உற்சவம்
ஏப். 12    காலை 7:00 மணி    காரைக்கால் அம்மையார் அபிஷேகம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar