Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் அறிவிப்புடன் நின்ற இலவச ... அருணாபுரம் கோவிலில் தேர் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமமூர்த்தி பஜனை மடத்தில் ராமநவமி உற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2017
01:04

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு நடுஅக்கிரஹாரம் ஸ்ரீராமமூர்த்தி  பஜனை மடத்தில் ராமநவமி உற்சவ விழா துவங்கியது. தினமும்  சுவாமிக்கு காலையில் சிறப்பு பஜனை வழிபாடுடன் பூஜைகளும்,  மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில்  ஸ்ரீமத்ராமாயண தொடர் சொற்பொழிவும் நடந்து வருகிறது.  அலங்காரம் ராஜகோபால் சொற்பொழிவாற்றினார். இதனை  தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வான ராமர் பட்டாபிஷேகமும்,  சீதா கல்யாணமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் சிஷ்யர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar