Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்கமாரியம்மா கோவிலில் ஆடு வெட்டி ... பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்கத்தா மாரியம்மன் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2017
02:04

கோத்தகிரி : கோத்தகிரி சக்கத்தா மாரியம்மன் கோவிலில்  தேர்த்திருவிழா நடந்தது. கோத்தகிரி - - மேட்டுப்பாளை யம்  சாலையில் அமைந்துள்ள சக்கத்தா மாரியம்மன் திருவிழா, கடந்த,  6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்துவந்த நிலையில், 10ம் தேதி  காலை, 7:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இரவு,  7:30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, பஜனையுடன் அம்மன் அழைப்பு நடந்தது. 11ம் தேதி, முக்கிய வீதிகள் வழியாக, அம்மன்  ஊர்வலமாக வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. முக்கியத் திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, கிராம கோவிலில் தேர்
வடம் பிடித்தல் நிகழ்ச்சியை, அடுத்து, சக்கத்தா கிராமத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், வண்ண குடைகளின் கீழ், அரவேனு பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தார். இன்று, பகல், 2:00 மணிக்கு, அம்மனின் சிங்க வாகன திருவீதி உலாவும், இதனை தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.  வருகிற, 17ம் தேதி, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar