Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோவில்களில் தமிழ் புத்தாண்டு ... குழந்தை ஏசு பேராலயத்தில் சிலுவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பா ஆசிரமத்தில் சித்திரை விஷூ கனி தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
02:04

சூரமங்கலம்: ஐயப்பா ஆசிரமத்தில், விஷூ கனி தரிசனம் நடந்தது.  தமிழ் புத்தாண்டு முன்னிட்டு, சேலம் - பெங்களூரு பைபாஸ்  சாலையில், குரங்குச்சாவடி அருகே உள்ள ஐயப்பா ஆசிரமத்தில்,  நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம்
நடந்தது. 5:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு, அபிஷேகம், கனி  தரிசன மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு  பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழை பூஜை, பக்தர்களுக்கு கனி வழங்குதல், 10:00 மணிக்கு ஹரிவராசனம் நடந்து, நடை சாத்தப்பட்டது. இதில், காலை முதலே, ஏராளமான பெண்கள், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சித்திரை விஷூ கனி தரிசனம் முன்னிட்டு, கோவில் கருவறையைச் சுற்றிலும், பல்வேறு வகை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar