Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொருள் மாறிய தமிழ்ப் பழமொழிகள்! 100 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சுவாமி சிலை திருட்டு 100 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எகிப்தில் பழமை வாய்ந்த மம்மி’ கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
எகிப்தில் பழமை வாய்ந்த மம்மி’ கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
11:04

கெய்ரோ:  எகிப்தில், 3,500 ஆண்டுகள் பழமையான, மம்மிகள்’ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பண்டைய எகிப்து நாகரிகத்தில், மன்னர்களின் உடைல பாதுகாப்பதை , வழக்கமாக வைத்திருந்தனர். பாது காக்கப்பட்ட அரச குடும்பத்தினரின் உடல்களை, பெரிய கல்லறைக்குள் வைத்து பாதுகாத்து வந்தனர். இவை,மம்மி’ என, அழைக்கப்படுகின்றன. இது போன்ற ஏராளமான மம்மிகள், இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில், இங்குள்ள லக்சர் நகருக்கு அருகில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அரச குடும்பத்தினரின் கல்லறை ஒன்றை, அந்நாட்டு தொல்லியல் அறிஞர்கள் கண்ட றிந்து உள்ளனர். அதில், சவ பெட்டிகைளயும், அதனுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த எட்டு மம்மிகைளயும் கண்டு பிடித்து உள்ளனர். மம்மிகளுடன் சேர்ந்து, ஆயிரத் திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களும், அங்கு கிடைத்துள்ளன. எகிப்திய மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில்,இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar