கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள திருவிடந்தையில் யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றுள்ளது. கொச்சி அரண்மனையிலும் இத்தலத்திலும் மட்டுமே அவ்வகை பல்லக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள்.