Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திரிதியையில் ஆதிசங்கரரின் ... இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்! இவரை வணங்கினால் செல்வம் கொட்டும்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் ?
எழுத்தின் அளவு:
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் ?

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
03:04

1. ஏழைகளுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் அள்ளிக்கொடுக்கும் ராஜயோக வாழ்க்கை கிட்டும்.
2. புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்.
3. கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிட்டும்.
4. தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிட்டும்.
5. தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
6. பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும்.
7. மோர், பானகம், குடிநீர்தானம், செய்தால் முற்பிறவி பாவம் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
8. தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தின் இருந்து தப்பிக்கலாம்.
9. தன் சக்திக்கு ஏற்ற தானம் செய்தால் நரகத்தின் கொடுமைக்கு ஆளாகாமல் நேராக கைலாயம் செல்லலாம்.
10. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

மேலும் அட்சய திருதியை அன்று மட்டுமின்றி சித்திரை மாதம் முழுவதுமே ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் குடும்பத்தில் உள்ள  வறுமை  கஷ்டங்கள் போன்றவை விலகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar