Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரிந்த தம்பதி சேர வழி! மன்னிக்கும் குணம் வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருநீறு பூசும் திசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2011
12:11

நீறில்லா நெற்றி பாழ் என்கிறாள் அவ்வைப்பாட்டி. மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர். திருநீறை நிறைய பூசிய நெற்றியை உடையவர் பக்திப்பழமாய் அழகாக இருப்பர். திருநீறுக்கு விபூதி என்ற பெயர் உண்டு. இதற்கு மேலான செல்வம் என்பது பொருள். குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தை தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு. கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி நின்று திருநீறு பூசுவது உசிதம். காலை, மாலை, சாப்பாட்டிற்கு முன், கோயிலுக்குச் செல்லும்நேரங்களில் விபூதி பூசுவது அவசியம். கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, சிவசிவ முருகா என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும். நீறு நிறைஞ்சிருந்தா நெற்றிக்கழகு என்பதை இளையதலைமுறையினர் உணர்வது அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
‘சனை’ என்றால் மந்தமாக, ‘சரன்’ என்றால் செல்பவர். சனை+சரன்= சனைச்சரன். இதுவே சனீஸ்வரன் என்றானது. ... மேலும்
 
இது இப்போது ஏற்பட்ட வழக்கம். அனுபவ ரீதியாக பலன் கிடைப்பதால் ஏற்றுகின்றனர். ... மேலும்
 
அபிஜித் என்றால் ‘வெற்றி தருவது’.   முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் இதில் (காலை 11:20 – 12:50 மணி) ... மேலும்
 
காலையும், மாலையும் அவசியம் பாடுங்கள். நவக்கிரகத்தால் நன்மை கிடைக்கும்.  ... மேலும்
 
நம்பிக்கையுடன் படியுங்கள். கிருஷ்ணர் அருளால் அமைதி, நிம்மதி கிடைக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar