Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டிவீரன்பட்டியில் ... திருவாடானை பாகம்பிரியாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டாபிஷேக ராமருக்கு மே.2ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2017
01:04

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுடன்  இணைந்த சன்னதியில் பட்டாபிஷேக ராமர் சமேத சீதா பிராட்டியார், பரதன், சத்துருக்கனன், லட்சுமணர், ஆஞ்சநேயர்
கோயில் உள்ளது. சித்திரை மாதம் சைத்ரோத்ஸவ உற்சவம் நடக்கும். வருகிற மே 2ல் காலை 9:30 மணிக்கு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம்
ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 7 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மே 10 காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. மே 12 வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு விசேஷ திருமஞ்சனம், வீதியுலா, தீர்த்தவாரி உற்சவம், மண்டகப்படி பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar