Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கம வழிபாடு காருண்யவேகம் என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நமது சின்னம் அவிச்சின்னம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2011
01:11

அரசியலில் ஆயிரம் சின்னங்கள் இருக்கலாம். ஆனால், ஆன்மிகத்திற்கு ஒரே ஒரு சின்னம் தான் இருக்கிறது. இதை அவிச்சின்னம் என்பர். இதன் பொருள் என்ன? பாரி, ஓரி, காரி, குமணன், அதியமான் என்றெல்லாம் வள்ளல்கள் தமிழகத்தில் இருந்தார்கள். அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி ஒன்றை பரிசாக அளித்தான். இந்தக் கனியை அவனே சாப்பிட்டால் நீண்டகாலம் வாழ்ந்திருப்பான். ஆனால், பல குழந்தைகளின் ஒளிமயமாக்கிய ஆத்திசூடி போன்ற அருமையான நூல்களை எழுதிய அவ்வைப்பாட்டி இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்தால், எதிர்கால தலைமுறை ஒழுக்கத்துடன் வாழுமே என்ற காருண்யத்தால் இப்படி ஒரு தானம் செய்தான். இது அர்த்தமுள்ள தானம். ஆனால், அர்த்தமே இல்லாத சில தானங்களும் நடந்துள்ளது. ஒரு முல்லைக்கொடி காற்றில் தள்ளாடுகிறதே என்பதற்காக தன் தேரையே நிறுத்தி அதை படரவிட்டானாம் பாரி. மயில் ஒன்று அசைந்தாட, அது குளிரில் நடுங்குகிறதோ என்று நினைத்த அதியமான் ஒரு போர்வையை அதன் மேல் போர்த்தினானாம். எந்த ஊரிலாவது மயிலுக்கு குளிரும் என்று கேள்விப்பட்டதுண்டா? அதன்மேல் போர்வையைப் போட்டால் அதன் கனத்தைக் கூட தாங்குமா என்பது சந்தேகம். இப்படி, அர்த்தமற்றதாக தானங்கள் இருந்தாலும், தியாக சிந்தனை என்ற உயர்ந்த தத்துவம் மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட  வள்ளல்கள் அவிச்சின்னமாக வந்து கொண்டே இருந்தார்கள். அவிச்சின்னம் என்றால் தொடர்ந்து தோன்றுதல் என்று பொருள். இன்னும் பலவள்ளல்கள் இந்த பூமியில் பிறக்கட்டும், தியாகம் தழைக்கட்டும் என்பதே அவிச்சின்னம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar