Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத்தில் மோடி வழிபாடு ப.வேலூர் புதுமாரியம்மன் கோவில் பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் சுயம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2017
01:05

நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலை, செல்லப்பம்பட்டியில் சுயம்பு  மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்., 12ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, பால்குட ஊர்வலம்; நேற்று, காவிரி தீர்த்தம் அழைத்தல் நடந்தது. இன்று இரவு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார். நாளை (மே, 4) காலை கோடு கிழித்து கும்பிடுதல், உருவாரம் வைத்து வழிபடுதல், பொங்கல், மாவிளக்கு, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. வரும், 5 காலை சுற்றுவட்டார கிராமங்களுக்கு அம்மன் திருவீதி சென்று அருள்பாலிக்கிறார். வரும், 6 மதியம் அம்மன் வீதி உலா,
மஞ்சள் நீராட்டு விழா, மூஷிக வாகனத்தில் விநாயகர் ஊர்வலம், வாணவேடிக்கை, கம்பம் எடுத்து கரை சேர்த்தல் நிகழ்வு நடக்கிறது. வரும், 7ல் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன்
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar