Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னம்பாக்கம் விநாயகர் கோவிலில் ... மாரியம்மன் கோவில் கம்பம் விழா: புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைவேண்டி தெருக்கூத்து: மன்மதன் - ரதி காமன் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2017
01:05

பெத்தநாயக்கன்பாளையம்: பேளூர் கரடிப்பட்டியில், மழைவேண்டி மன்மதன் - ரதி காமன் நிகழ்ச்சி நடந்தது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, பேளூர் கரடிப்பட்டியில், கலக்காம்பாடி காளியம்மன் நாடகக்குழு சபா சார்பில், அரவான் கடபலி தெருக்கூத்து நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை, 5:00 வரை நடந்தது. இதில், அரவான் வாழ்க்கை வரலாறு குறித்தும், மழைவேண்டியும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று இரவு, 9:30 மணிக்கு மேல், அபிமன்பு மன்னன் சுந்தரி திருக்கல்யாணம் தெருக்கூத்து நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை மன்மதன் - ரதி காமன் விழா குழுவினர் மற்றும் ஊர் பெரிய தனக்காரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar