Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரேஸ்வர் காமாட்சி தாயார் ... கனகவல்லி தாயாருக்கு நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லாலாப்பேட்டை மாரியம்மன் திருத்தேரில் திருவீதி பவனி விழா.
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2017
01:07

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, லாலாப்பேட்டை கடை வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 13 அடி உயரம் உள்ள தேரில், அம்மன் வைக்கப்பட்டு லாலாப்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அம்மனை பொதுமக்கள் வழிபட்டனர். பல இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டது. லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar