Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாண்டிக்குடி அம்மனுக்கு கவசம் ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 56.74 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவதானப்பட்டியில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
தேவதானப்பட்டியில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
03:08

தேவதானப்பட்டி, ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தேவதானப்பட்டி பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
*குள்ளப்புரம் மருதகாளியம்மன் கோயிலுக்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
*வைகை அணை வரதராஜ்நகர் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*போடி:
* போடி அருகே மலைமீதுள்ள வடமலைநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர்.
* விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மழை வேண்டி அம்மனுக்கு கூழ்காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
* குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
* போடி மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயிலில் பராசக்தி, சுப்பிரமணியர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
*தேவாரம்:
தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. அம்மன் வரலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பங்கேற்ற பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காமராஜர் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar