Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாசரஸ்வதி அம்மன் கோவில் திருப்பணி ... ஐயப்ப பக்தர்கள் பால்குட ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முள்ளாட்சி மாரியம்மன் கோவில் லட்சார்ச்சனை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
11:11

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் "வேண்டுவோருக்கு வேண்டும் அருளை வாரி வழங்கும் முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. "வில்வாரண்யம் ஷேத்திரம் என்றழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி, அருள்பாலித்து வரும் முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில், கார்த்திகை 2வது ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்டுதோறும் லட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நேற்று 16வது ஆண்டு லட்சார்ச்சனை விழா துவங்கியது. காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபராதனையும் நடந்தது. லட்சார்ச்சனை துவங்கி, முடிவடைந்தபின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர். சேவர்த்திகள் சார்பில் நடந்த விழாவின் ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் நீதிமணி, சிவாச்சாரியர்கள் குமார், சோமாஸ்கந்தன் மற்றும் பக்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar