Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி கடலில் கழிவு ... சேத நூறுகால் மண்டபத்தை சீரமைக்க மக்கள் வேண்டுகோள் சேத நூறுகால் மண்டபத்தை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஜாத்திரை விழா: பொங்கலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
திருத்தணி ஜாத்திரை விழா: பொங்கலிட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

08 செப்
2017
11:09

திருத்தணி: ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில், பெண்கள் பொங்கல்  வைத்து வழிபட்டனர். திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில் (புறா கோவில்) நேற்று, ஜாத்திரை  விழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.   தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து,அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை,  4:00 மணிக்கு, பூ கரகம் பை–பாஸ் சாலையில் இருந்து, ஊர்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தது.   இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே  போல், திருத்தணி, மேட்டுத்தெரு, எல்லைஅம்மன், அக்கைய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன்,  எம்.ஜி.ஆர்., நகர் எல்லையம்மன்,  பெரியார் நகர் அம்மன், சுப்ரமணிய நகர், துர்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி  அம்மன் உட்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஜாத்திரை விழாவையொட்டி, காலையில் கூழ்  வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவில், அம்மன் ஊர்வலம் மற்றும் கும்பம் கொட்டும்  நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar