Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மகா புஷ்கரம் விழா: ... புரட்டாசி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை செப்.16ல் திறப்பு புரட்டாசி மாத பூஜைகளுக்கு சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் காவிரிக்கு மகா ஆரத்தி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
10:09

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா 2ம் நாளில் துலாகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் காவிரிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

Default Image
Next News

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 24ம் தேதி வரை நடைபெறும். புஷ்கரம் விழாவில் தினமு ம் மாலையில் சகஸ்ர நாம அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், காவிரி ஆரத்தி வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் விழாவான நேற்று மாலை காஞ்சி காமகோடி பீடா திபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் காவிரி துலாக்கட்டம் வடக்குகரைக்கு எழுந்தருளினர்.

துறவியர்கள் காவிரி தெற்கு கரைக்கு எ ழுந்தருளினர். காவிரியின் இருகரைகளிலும சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சங்கராச்சாரியார்கள் முன்னிலையில் வடகரையில் தீட்சதர்களும், தென்கரையி ல் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் காவிரிக்கு மகா ஆரத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 1,000க்கும் மேற்பட்ட துறவிய ர்களும், பக்தர்களும் காவிரிக்கு ஆரத்தி எடுத்து வழிபாட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சூரியனார்கோவில் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ சங்க ரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், புஷ்கரம் கமிட்டி தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ், ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி மற்றும் விழா குழுவினர் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar