Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடற்கரை கோவில் பழங்கால கிணற்றில் ... நவராத்திரி பவனிக்கு கேரள அரசு வரவேற்பு நவராத்திரி பவனிக்கு கேரள அரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை நாச்சியார் கோவிலில் அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
உடுமலை நாச்சியார் கோவிலில் அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

20 செப்
2017
11:09

உடுமலை: உடுமலை, ஆண்டாள் நாச்சியார் கோவிலில் மகாளய அமாவாசை மற்றும் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் அம்மனுக்கு பன்னீர், திருமஞ்சனம், திருநீறு உட்பட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள் வெற்றிலை மலை அணிவித்து வழிபட்டனர். அம்மன் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் என்பதால் பக்தர்கள் இன்னிசைக்குழுசார்பில் திருவாசகம் முற்றோதல் மற்றும் பாராயணம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகும்பலாயாகம்: வாளவாடி செல்லும் ரோட்டில், பெரியகுளம் கரையில் அமைந்துள்ள பிரித்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar