Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர ... நவராத்திரி கோலாகலம்: சென்னையில் துர்கா சிலைகள் கரைப்பு நவராத்திரி கோலாகலம்: சென்னையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்பொதட்டூரில் பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2017
03:09

ஆர்.கே.பேட்டை‘ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை தரணிவராக பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவம் இன்று துவங்குகிறது. அக்., 2ல், கருட வாகன சேவை நடக்கிறது. பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை தரணிவராக பெருமாள் கோவில். பழமையான இந்த கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு பரத நாட்டியம் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. 2ம் தேதி மாலை, சிறப்பு வாய்ந்த கருட சேவை நடக்கிறது. வரும், 3ம் தேதி அனுமந்த வாகனத்தில் வீதியுலா எழுந்தருளும் சுவாமிக்கு, புதன் கிழமை காலை, 10:30 மணிக்கு, திருக்கல்யாண வைபவம் செய்விக்கப்படுகிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு ஊஞ்சல் சேவையை தொடர்ந்து, யானை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு ஆகிறார். 5ம் தேதி காலை, 11:30 மணிக்கு சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar