Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாவளி சுவீட்ஸ் ரெடி இமயத்தில் இருக்கும் குளிர்காற்று ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீபாவளி லேகியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2017
03:10

தீபாவளி பலகாரங்கள் எளிதில் ஜீரணம் ஆக வீட்டிலேயே லேகியம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு     –     25 கி
சீரகம்     –      25 கி
இஞ்சி     –      50 கி(தோல் சீவியது)
சுக்கு     –      ஒருதுண்டு (துாளாக்கியது)
திப்பிலி     –      10 கி
நெய்     –      100 கி
வெல்லம்    –     200 கி
தேன்     –     நான்கு டீஸ்பூன்

செய்முறை:மிளகு, சீரகம், இஞ்சியை தண்ணீரில் அரைமணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து (வடிகட்டவும்) அரைத்த விழுதை வெல்ல நீரில் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கொதித்து கெட்டியானவுடன் நெய் சேர்க்கவும். ஆறியவுடன் தேன் விட்டுக் கிளறி பாட்டிலில் எடுத்து வைக்கவும். வாயு தொந்தரவு, அஜீரணம், வயிற்று வலிக்குச் சிறந்த மருந்து.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar