Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆறுபடை முருகன் கோவிலில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் நகைகள் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2017
11:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நகை காணாமல் போனது குறித்து உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கம், வைர நகைகளை ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவூலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த நகைகளில் சிலவற்றை காணவில்லை என ராமேஸ்வரம் பக்ஷி சிவராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று, ராமேஸ்வரம் கோயில் கருவூலத்தில் இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் தங்கம், வைர நகைகளை ஆய்வு செய்து,கணக்கெடுத்தனர். கோயிலில் தங்க நகைகள், வைரங்கள் கணக்கெடுக்கும் பணி வழக்கமானது தான். நகைகள் ஆய்வறிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்ப உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar