Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரதம் இருப்பது எப்படி? 6666 பாடல் பாடியவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழரை, அஷ்டமம் இனி இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2017
05:10

நம் பூர்வஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஏழரை, அஷ்டமச்சனி, ஜென்ம குரு காலங்களில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எத்தனை பரிகாரம் இருந்தாலும், கந்தர் அலங்காரம் நூலில், உள்ள இந்தப் பாடலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. அருணகிரிநாதர் பாடிய இப்பாடலில், முருகனை வணங்கினால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள்என் செயும் கொடுங்கூற்றென் செயும், குமரேசர் இரு தாளும் (இரண்டு பாதங்கள்),சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்), சதங்கையும் (இரண்டு சலங்கையும்), தண்டையும் (இரண்டு தண்டைகள்), சண்முகமும் (ஆறு முகங்கள்) தோளும் (12 தோள்கள்) கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை) எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.  ருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar