அக்.21: சந்திர தரிசனம், சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல், தேனி மாவட்டம் குச்சனூர் சனிபகவான் ஆராதனை, அக்.22: பூசலார் நாயனார் குருபூஜை, நாகபட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் மோகன அவதாரத்தில் காட்சி அக்.23: சதுர்த்தி விரதம், திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் வருஷாபிஷேகம், நாகபட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் வேணுகோபாலன் திருக்கோலம், கரிநாள் அக்.24: நாகபட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் தேர், இரவு உமாதேவியிடம் வேல் வாங்குதல், அக்.25: கந்தசஷ்டி விரதம், முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுதல், சூரசம்ஹாரம், ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை, மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம், அக்.26: திருகுருகைப்பிரான், சேனை முதலியார் திருநட்சத்திரம், முருகன் கோயில்களில் தெய்வானை திருக்கல்யாணம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. அக்.27: சுபமுகூர்த்த நாள், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைலோகாச்சாரியார் தேர்