Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சகல பிரச்னைகளும் நீங்கும் ... கார்த்திகை முகூர்த்த நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பரமாசார்யாளின் பாதரட்சை தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2017
03:10

மகாபெரியவா உபயோகப்படுத்தின பாதரட்சைகளை தரிசனம் பண்ணினாலே பாவங்கள் எல்லாம் கரைஞ்சுடும். எல்லா மங்களமும் சேரும். பரமாசார்யா உபயோகப்படுத்தின பாதக் குறடுகளை வைச்சு பூஜை பண்ணற பலப்பல பக்தர்கள் இன்னிக்கு உலகம் முழுக்க இருக்கா.  அப்படி நியஜெர்சியில் வசிக்கிற இந்திய பக்தர் ஒருத்தர்கிட்டே இருக்கற மகாபெரியவளோட பாதரட்சைகள்தான் இவை. ஆசார்யாளோட திருப்பாதங்களைத் தாங்கற மகாபாக்யம் பெற்ற இந்தப் பாதக் குறடுகள்ல அவர் பாதத்துல இருந்த திவ்ய ரேகைகள் கூட பதிஞ்சிருக்கறாப்புல தெரியறதை அதிசயமாச் சொல்றா பக்தர்கள். மகாபெரியவாளோட திவ்யமான பாதக் குறடுகளை தரிசியுங்கள், உங்கள் நியாயமான இஷ்டமெல்லாம் ஈடேறும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar