Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபாரதத்தில் கந்தன் லிங்கத்திற்குள் அம்மன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2017
02:11

நவ.4: நெடுமாற நாயனார் குருபூஜை, திருப்போரூர் முருகன் அபிஷேகம்
நவ.5:  கார்த்திகை விரதம், முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், இடங்கழி
நாயனார் குருபூஜை, திருஷ்டி கழிக்க நல்லநாள்
நவ.6: கரிநாள், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
நவ.7:  சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், மயிலாடுதுறை கவுரிநாதர் கடைமுக உற்ஸவம், சிவகங்கைமாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம்
நவ.8: நாகப்பட்டினம் மாவட்டம் இந்தளுர் பரிமள ரங்கநாதர் உற்ஸவம் ஆரம்பம்
நவ.9:  முகூர்த்த நாள், திருநெல்வேலி காந்திமதிஅம்மனுக்கு தவழும் கண்ணன் அலங்காரம்
நவ.10: சக்தி நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் கோலாட்ட அலங்காரம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar