குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள ‘அளப்பன்கோடு ’ என்ற இடத்தில் ஈசுவர சாப பூரத்தான் கோயில் உள்ளது. இப்பகுதியில் பசு, எருமை, ஆடு என எது கன்று ஈன்றாலும் கறக்கும் முதல் பாலை இக்கோயிலில் கொண்டு வந்து அபிஷேகம் செய்கின்றனர் மக்கள். கால்நடைகளின் நோய் தீர்க்கும் கோயில் என்பது நம்பிக்கை.