கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பன்னிரண்டு வயதிலேயே சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரருக்கு ‘சிறிய பெருந்தகையார்’ என்ற செல்லப் பெயர் உண்டு. இந்தப் பெயரைச் சூட்டியவர் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார். சிறியவர் ஆனாலும் செயலில் பெரியவர் என்பது இதன் பொருள்.