இறைவனை வணங்கும்போது மந்திரத்தின் பொருள் உணர்ந்து தான் சொல்ல வேண்டுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2017 03:11
சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்பவர் சிவபெருமானின் திருவடியின் கீழ் இருக்கும் பேறுபெறுவார்கள், என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தமிழ்ப் பாடலோ, வடமொழி ஸ்லோகமோ பொருள் உணர்ந்து சொல்வது சொல்வதே சிறப்பாகும்.