ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபடுவோர்க்கு என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா? திருப்பரங்குன்றம்- செல்வம் பெருகும் திருச்செந்துõர் - தைரியம் அதிகரிக்கும் பழநி - புண்ணியம் கூடும் சுவாமிமலை - கல்விவிருத்தி, ஞானம் உண்டாகும் திருத்தணி - மங்கலம் பெருகும் சோலைமலை - நன்மைகள் பெருகும்.