Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசலில் கோலமிட உகந்த நேரம் எது? குருவாயூர் கோயிலில் குந்துமணி வைத்து பிரார்த்தனை செய்வது ஏன் தெரியுமா? குருவாயூர் கோயிலில் குந்துமணி ...
முதல் பக்கம் » துளிகள்
கடைசி வரை முயற்சித்து தோற்றவன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடைசி வரை முயற்சித்து தோற்றவன்!

பதிவு செய்த நாள்

09 நவ
2017
05:11

ஆயுதங்களை இழந்து நின்ற சமயத்தில், அவனைக் கொல்லாத ராமன், “நீ சீதையை என்னிடம் ஒப்படைத்து விட்டால் போதும். போர் வேண்டாம். ÷ பாரைத் தொடர விரும்பினால், மீண்டும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வா. இப்போது உயிருடன் செல்ல அனுமதிக்கிறேன்,’ ’என்றார். ராவணனுக்கு  அவமானமாக இருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. சீதையை ராமனிடம் ஒப்படைத்தால் ‘கோழை ராவணன்’ என்று உலகோர் எதிர்காலத்தில் பழிப்பார்கள்  என்பதால், வீரனாக மடியவே எண்ணினான். ஆயுதங்களுடன் மீண்டும் வந்தான். ராமனுடன் போரிட்டு மடிந்தான். கடைசி வரை முயற்சித்து தோற்றவன் என்ற  புகழை அடைந்தான். ராவணன் கெட்ட காரியத்திற்காக முயற்சி எடுத்தான். நாம் நல்வழியில் நம் செயல்களில் வெற்றி பெற முயற்சி எடுத்தால், புகழ் தானாக வந்து  சேரும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar