இருமுடி பொருட்கள் முன்முடியில் வைக்க வேண்டிய பொருட்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2017 04:11
1. மஞ்சள் பொடி 100 கிராம் (மலைநடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக) 2. சந்தன பாக்கெட் 3. குங்கும பாக்கெட் 4. நெய் தேங்காய் 1 5. சுத்தமான பசு நெய் 6. விடலைத் தேங்காய் 4 (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி) 7. சிறிய பன்னீர் பாட்டில் 8. கற்பூர பாக்கெட் 9. பச்சரிசி பின் முடியில் சமையல் பொருட்கள் எடுத்து செல்லலாம்.