Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை பூஜை நாள் பொறுமை... பொறுமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தங்க கொடி மரம் உருவான வரலாறு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
04:11

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரம் உருவான வரலாறு தெரியுமா? கோயிலின் மூலஸ்தானத்திலும், சன்னதிகளிலும் தங்கத்தகடுகள் வேயப்பட்டுள்ளது. ஆனால் கொடிமரத்திலுள்ள செம்பு தகட்டில் தங்க முலாம் பூசப்பட்டு, வெளிறிப் போயிருந்தது. புதிய தங்க கொடிமரம் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. பத்தனம்திட்டை மாவட்டம், கோந்நி காட்டில் தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டு,

* 2015 ஆக.29ல் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்த லாரியில்  பம்பை கொண்டு வந்தனர்.சுகுமாரன் ஆசாரி, பாபு ஆசாரி   தலைமையில் மரத்தை  35 வகை மூலிகை கலக்கப்பட்ட நல்லெண்ணெய்யில் ஆறு மாதங்கள் ஊற வைத்தனர்.

* 2016 கார்த்திகை மாதம் கொடிமரத்தை சுற்றி தகடுகள் பொருத்துவதற்கான
தங்கத்தை, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜித்துக் கொடுத்தார்.  மதுரை தெற்குவாசலை  சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆசாரி தலைமையில் 30 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். படுமலை அனந்தன் ஆசாரி, பழனி ஆசாரி ஆகியோர் செம்பு வேலைகள் செய்தனர்.  
செங்கன்னூர் சதாசிவம் ஆசாரி, கல் பணிகளை செய்தார்.

*2017 பிப்., 17ல் பழைய கொடிமரம் அப்புறப்படுத்தப்பட்டது. புதிய கொடிமரம்,
மே 22ல்  இரண்டாயிரம் ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள், ஊழியர்களால் ஐந்து கி.மீ. தூரம், கீழே வைக்காமல் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஜூன் 25 காலை 11:50 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரதிஷ்டை செய்ய, உச்சியில் வாஜி வாகனம் (குதிரை வாகனம்)  வைத்து அபிஷேகம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar