Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? வெற்றி உன் பக்கம் வாழ்த்துகிறார் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு வாழ வைக்கும் சொல்கிறார் பரமானந்தர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
04:11

* மனம் என்னும் மாளிகையின் ஒவ்வொரு தூணும், தளமும் அன்பு எனும் வண்ணத்தால் ஒளிரட்டும்.  அது உலகத்தை வாழ வைக்கும்.
* நாம் கடவுளின் கையில் இருக்கும் கருவி எனும் எண்ணத்தில் திறந்த மனதுடன் செயல்படுவோம். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கொள்வோம்.
* தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
பேசும் ஒவ்வொரு சொல்லும் அன்பு, ஆனந்தம், இனிமை, உண்மை, உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமையட்டும்.
* சில நேரத்தில் பேச்சை விடவும் மவுனம் சிறந்தது. வெற்றியும், புகழும் கிடைக்கும்போது முழு மனதுடனும், நேர்மையுடனும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கடவுள் என்னும் அழிவற்ற ஒளியில் நாமும் ஒரு பகுதி என்பதை உணர்ந்து  சரணடைவோம்.
* உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் உதட்டில் இனிய வார்த்தை வெளிப்படும். கண்ணிலே அன்பிருந்தால் கற்சிலையில் தெய்வம் அருள்புரியும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar